-
எரேமியா 22:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ‘ஆனால், நீ அநியாயமாக லாபம் சம்பாதிக்கவும்,
அப்பாவிகளைக் கொன்று குவிக்கவுமே ஆசைப்படுகிறாய்.
மோசடி செய்வதிலும் பணம் பறிப்பதிலுமே குறியாக இருக்கிறாய்.’
-
-
சகரியா 11:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 என் கடவுளாகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘வெட்டுவதற்காகவே வைக்கப்பட்டுள்ள ஆடுகளை நீ மேய்க்க வேண்டும்.+ 5 அந்த ஆடுகளை விலைக்கு வாங்குகிறவர்கள் அவற்றை வெட்டினாலும்,+ குற்றவாளிகள் ஆவதில்லை. அவற்றை விற்பவர்கள்,+ “நான் பணக்காரன் ஆகப்போகிறேன். இதற்கு யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்!” என்கிறார்கள். மேய்ப்பர்களுக்கு அந்த ஆடுகள்மேல் கரிசனையே இல்லை.’+
-