-
யோவான் 21:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு சீமோன் பேதுருவிடம் இயேசு, “யோவானின் மகனான சீமோனே, இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம், எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பது உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார். “அப்படியென்றால், என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார்.
-