உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 23:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 “என் மேய்ச்சல் நிலத்திலுள்ள ஆடுகளை அழித்துக்கொண்டும் விரட்டியடித்துக்கொண்டும் இருக்கிற மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்” என்று யெகோவா சொல்கிறார்.+

  • மீகா 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பின்பு நான், “யாக்கோபின் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள்,

      இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+

      உங்களுக்கு நீதிநியாயம் தெரிய வேண்டாமா?

  • மீகா 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+

      அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+

      அவளுடைய தீர்க்கதரிசிகள் காசுக்காக* குறிசொல்கிறார்கள்.+

      ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.

      “யெகோவா எங்களோடு இருக்கிறார்,+

      எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

  • செப்பனியா 3:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உன்னுடைய அதிபதிகள் கர்ஜிக்கிற சிங்கங்கள்.+

      உன்னுடைய நீதிபதிகள் ராத்திரியில் நடமாடும் ஓநாய்கள்.

      ஒரு எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல் விடியும்வரை சாப்பிடுகிற ஓநாய்கள்.

  • சகரியா 11:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 மந்தையைத் தவிக்கவிடும் உதவாக்கரை மேய்ப்பனுக்குக்+ கேடுதான் வரும்!+

      அவனுடைய கையும் வலது கண்ணும் ஒரு வாளால் தாக்கப்படும்.

      அவனுடைய கை விளங்காமல் போய்விடும்.

      அவனுடைய கண் குருடாகிவிடும்” என்றார்.

  • மத்தேயு 23:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! மனுஷர்கள் போக முடியாதபடி பரலோக அரசாங்கத்தின் கதவைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்களும் அதில் போவதில்லை, போக முயற்சி செய்கிறவர்களையும் போக விடுவதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்