-
2 ராஜாக்கள் 9:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 உன்னுடைய எஜமான் ஆகாபுடைய வீட்டாரை நீ கொன்றுபோட வேண்டும். யேசபேல் கொன்றுபோட்ட என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்துக்காகவும் என்னுடைய மற்ற ஊழியர்கள் எல்லாருடைய இரத்தத்துக்காகவும் யெகோவாவாகிய நான் பழிவாங்குவேன்.+ 8 ஆகாபின் வம்சமே அடியோடு அழிந்துபோகும்; அவனுடைய வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, முற்றிலும் ஒழிப்பேன்.+ 9 நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வம்சத்துக்கும் அகியாவின் மகன் பாஷாவின் வம்சத்துக்கும் ஏற்பட்ட கதிதான்+ ஆகாபின் வம்சத்துக்கும் ஏற்படும்.
-