உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 18:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவாவின் தீர்க்கதரிசிகளை யேசபேல்+ ஒழித்துக்கட்டிய சமயத்தில், இவர் 100 தீர்க்கதரிசிகளைப் பாதுகாத்து வந்திருந்தார். அவர்களை ஐம்பது ஐம்பது பேராகக் குகைகளில் ஒளித்து வைத்து, அவர்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் கொடுத்து வந்திருந்தார்.)

  • 1 ராஜாக்கள் 19:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 உடனே யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி, “அந்தத் தீர்க்கதரிசிகளை நீ தீர்த்துக்கட்டியதுபோல் நாளைக்கு இந்நேரத்துக்குள் நான் உன்னைத் தீர்த்துக்கட்டுகிறேன், பார்! அப்படிச் செய்யாவிட்டால் தெய்வங்கள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொன்னாள்.

  • 1 ராஜாக்கள் 21:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 நாபோத் கல்லெறிந்து கொல்லப்பட்ட விஷயம் யேசபேலுக்குத் தெரியவந்ததும் அவள் ஆகாபிடம், “யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் உங்களுக்கு விற்க மாட்டேன் என்று சொன்னானே, அந்தத் திராட்சைத் தோட்டத்தை இப்போது நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.+ அவன் உயிரோடு இல்லை, செத்துவிட்டான்” என்று சொன்னாள்.

  • 1 ராஜாக்கள் 21:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 உன் மனைவி யேசபேலின்+ பேச்சைக் கேட்டு, யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தாய். சொல்லப்போனால், வேறெந்த ராஜாவும் உன்னைப் போல மோசமாக நடந்துகொள்ளவில்லை.+

  • லூக்கா 18:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அப்படியிருக்கும்போது, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும்போது, அவர் அவர்களிடம் பொறுமையோடு இருந்து,+ அவர்களுக்கு நியாயம் வழங்காமல் இருப்பாரா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்