உபாகமம் 12:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்களுடைய கோத்திரங்களின் நடுவில் யெகோவா எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அங்குதான் நீங்கள் தகன பலிகளைச் செலுத்த வேண்டும். நான் சொல்கிற எல்லாவற்றையும் அங்குதான் செய்ய வேண்டும்.+ 1 ராஜாக்கள் 14:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அதோடு, எல்லா மலைகளின் மீதும்+ அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+ ஆராதனை மேடுகளைக் கட்டினார்கள், பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்*+ வைத்தார்கள். 1 ராஜாக்கள் 15:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஆனால், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை.+ இருந்தாலும், ஆசா தன்னுடைய வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்.
14 உங்களுடைய கோத்திரங்களின் நடுவில் யெகோவா எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அங்குதான் நீங்கள் தகன பலிகளைச் செலுத்த வேண்டும். நான் சொல்கிற எல்லாவற்றையும் அங்குதான் செய்ய வேண்டும்.+
23 அதோடு, எல்லா மலைகளின் மீதும்+ அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+ ஆராதனை மேடுகளைக் கட்டினார்கள், பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்*+ வைத்தார்கள்.
14 ஆனால், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை.+ இருந்தாலும், ஆசா தன்னுடைய வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்.