19 நீ அவனைப் பார்த்து, ‘ஒருவனைக் கொன்றதும் இல்லாமல்+ அவன் சொத்தையும் எடுத்துக்கொண்டாயா?’+ என்று யெகோவா கேட்கிறார் என்று சொல். ‘நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கிய அதே இடத்தில் உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’+ என்று யெகோவா சொல்கிறார் என்றும் சொல்” என்றார்.