உபாகமம் 5:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அடுத்தவனுடைய மனைவியை அடைய ஆசைப்படக் கூடாது.+ அவனுடைய அடிமையையும்,* வீட்டையும், வயலையும், காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது.’+ ஆபகூக் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 குடும்பத்துக்காக* குறுக்கு வழியில் சம்பாதிக்கிறவனே, உனக்குக் கேடுதான் வரும்!அழிவின் பிடியிலிருந்து நீ தப்பிக்க நினைக்கிறாய்.அதற்காக உயரமான இடத்தில் தங்குவதற்குத் திட்டமிடுகிறாய்.
21 அடுத்தவனுடைய மனைவியை அடைய ஆசைப்படக் கூடாது.+ அவனுடைய அடிமையையும்,* வீட்டையும், வயலையும், காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது.’+
9 குடும்பத்துக்காக* குறுக்கு வழியில் சம்பாதிக்கிறவனே, உனக்குக் கேடுதான் வரும்!அழிவின் பிடியிலிருந்து நீ தப்பிக்க நினைக்கிறாய்.அதற்காக உயரமான இடத்தில் தங்குவதற்குத் திட்டமிடுகிறாய்.