உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 13:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யூதாவின் ராஜா அகசியாவுடைய+ மகன் யோவாஸ்+ ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் 17 வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார்.

  • 2 ராஜாக்கள் 13:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யூதாவின் ராஜா யோவாஸ் ஆட்சி செய்த 37-ஆம் வருஷத்தில், யோவாகாசின்+ மகன் யோவாஸ் சமாரியாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 16 வருஷங்கள் ஆட்சி செய்தார்.

  • 2 ராஜாக்கள் 14:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 யூதாவின் ராஜா யோவாசின் மகன் அமத்சியா ஆட்சி செய்த 15-ஆம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜா யோவாசின் மகன் யெரொபெயாம்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 41 வருஷங்கள் ஆட்சி செய்தார்.

  • 2 ராஜாக்கள் 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அசரியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த 38-ஆம் வருஷத்தில், யெரொபெயாமின் மகன் சகரியா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தார்.

  • 2 ராஜாக்கள் 15:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “உன் வாரிசுகள் நான்கு தலைமுறையாக+ இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்வார்கள்”+ என்று யெகூவிடம் யெகோவா சொன்ன வார்த்தை இப்படி நிறைவேறியது. ஆம், அவர் சொன்னபடியே நடந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்