-
2 ராஜாக்கள் 10:30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு யெகோவா யெகூவிடம், “ஆகாபின் வம்சத்துக்கு+ என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று என் உள்ளத்தில் நினைத்திருந்தேனோ அதையெல்லாம் செய்து என் விருப்பத்தை நிறைவேற்றினாய், நீ எல்லாவற்றையும் நன்றாகச் செய்தாய். அதனால், உன் வாரிசுகள் நான்கு தலைமுறையாக இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்வார்கள்”+ என்று சொன்னார்.
-