13 அப்போது அசகேல், “இந்த நாயைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களே, நான் போய் இப்படியெல்லாம் செய்வேனா?” என்று கேட்டான். ஆனால் எலிசா, “நீ சீரியாவுக்கு ராஜாவாகப் போகிறாய் என்று யெகோவா எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்”+ என்று சொன்னார்.
32 அந்தக் காலத்தில், மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரவேல் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு யெகோவா விட்டுவிட்டார். இஸ்ரவேலின் எல்லா பிரதேசங்களிலும் அசகேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தான்.+