உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 8:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 சீரியா ராஜாவான பெனாதாத்+ வியாதியாக இருந்த சமயத்தில், தமஸ்குவுக்கு+ எலிசா வந்தார். அப்போது, “உண்மைக் கடவுளின் ஊழியர்+ இங்கே வந்திருக்கிறார்” என்ற செய்தி ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. 8 உடனே அசகேலை+ ராஜா கூப்பிட்டு, “அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு உண்மைக் கடவுளின் ஊழியரைப் போய்ப் பார்.+ ‘இந்த வியாதியிலிருந்து நான் குணமாகிவிடுவேனா?’ என்று அவர் மூலம் யெகோவாவிடம் விசாரித்துவிட்டு வா” என்று சொன்னான்.

  • ஆமோஸ் 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அதனால், அசகேல்+ ராஜாவின் வீட்டுக்குத் தீ வைக்கப்போகிறேன்.

      அது பெனாதாத்தில் இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்