1 ராஜாக்கள் 19:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அப்போது யெகோவா அவரிடம், “நீ இங்கிருந்து தமஸ்குவிலுள்ள வனாந்தரத்துக்குப் போ. அங்கே போனதும், அசகேலை+ சீரியாவின் ராஜாவாக அபிஷேகம் செய்.
15 அப்போது யெகோவா அவரிடம், “நீ இங்கிருந்து தமஸ்குவிலுள்ள வனாந்தரத்துக்குப் போ. அங்கே போனதும், அசகேலை+ சீரியாவின் ராஜாவாக அபிஷேகம் செய்.