உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், நீங்கள் அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களை உடைத்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிச் சாய்க்க வேண்டும்,+ உருவச் சிலைகளை எரித்துப்போட வேண்டும்.+

  • 1 ராஜாக்கள் 14:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவா இஸ்ரவேலர்களைத் தண்டிப்பார், தண்ணீரில் அலைக்கழிக்கப்படும் நாணற்புல் போலாக்குவார். அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த இந்த அருமையான தேசத்திலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கிப்போடுவார்.+ ஆற்றுக்கு* அப்பால் அவர்களைச் சிதறிப்போகச் செய்வார்.+ ஏனென்றால், அவர்கள் பூஜைக் கம்பங்களை*+ செய்து யெகோவாவைப் புண்படுத்தினார்கள்.

  • 1 ராஜாக்கள் 16:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 அதோடு, பூஜைக் கம்பத்தையும்*+ நிறுத்தினார். தனக்கு முன்பிருந்த இஸ்ரவேல் ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்து இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புண்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்