உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போடுங்கள், பூஜைத் தூண்களை* தகர்த்துப்போடுங்கள், பூஜைக் கம்பங்களை* உடைத்துப்போடுங்கள்.+

  • 2 ராஜாக்கள் 10:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 பின்பு, அந்தக் கோயிலின் பூஜைத் தூண்களை+ வெளியே கொண்டுவந்து அவை எல்லாவற்றையும் சுட்டெரித்தார்கள்.+

  • 2 ராஜாக்கள் 10:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 இப்படி, பாகால் வழிபாட்டை இஸ்ரவேலிலிருந்து யெகூ ஒழித்துக்கட்டினார்.

  • 2 ராஜாக்கள் 13:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 (ஆனாலும், யெரொபெயாமுடைய வீட்டார் செய்த பாவத்தைவிட்டு அவர்கள் விலகவில்லை;+ இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். சமாரியாவிலிருந்த பூஜைக் கம்பம்*+ அழிக்கப்படாமல் அப்படியேதான் இருந்தது.)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்