உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 14:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதன் பின்பு, யெரொபெயாமின் மனைவி திர்சாவுக்குப் புறப்பட்டுப் போனாள். வீட்டு வாசலில் அவள் நுழைந்தபோது அவளுடைய மகன் இறந்துபோனான்.

  • 1 ராஜாக்கள் 15:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பாஷா அதைக் கேள்விப்பட்டதும், ராமா நகரத்தைக் கட்டுவதை* உடனடியாக நிறுத்திவிட்டு, திர்சாவுக்குப்+ போய் அங்கேயே குடியிருந்தார்.

  • 1 ராஜாக்கள் 16:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 26-ஆம் வருஷத்தில், பாஷாவின் மகன் ஏலா திர்சாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தார்.

  • 1 ராஜாக்கள் 16:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பின்பு, உம்ரியும் அவரோடு இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் கிபெத்தோனிலிருந்து புறப்பட்டுப் போய் திர்சாவை முற்றுகையிட்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்