2 ராஜாக்கள் 14:21, 22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யூதா மக்கள் எல்லாரும், அமத்சியாவுக்கு+ அடுத்து அவருடைய மகன் அசரியாவை*+ ராஜாவாக்கினார்கள். அப்போது, அவருக்கு 16 வயது.+ 22 ராஜா* இறந்த* பின்பு, அவர் ஏலாத்தைத்+ திரும்பக் கட்டி, அதை யூதா தேசத்துடன் மீண்டும் இணைத்துக்கொண்டார்.+
21 யூதா மக்கள் எல்லாரும், அமத்சியாவுக்கு+ அடுத்து அவருடைய மகன் அசரியாவை*+ ராஜாவாக்கினார்கள். அப்போது, அவருக்கு 16 வயது.+ 22 ராஜா* இறந்த* பின்பு, அவர் ஏலாத்தைத்+ திரும்பக் கட்டி, அதை யூதா தேசத்துடன் மீண்டும் இணைத்துக்கொண்டார்.+