உபாகமம் 1:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 இப்படியெல்லாம் நடந்தும், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் விசுவாசம் வைக்கவில்லை.+ உபாகமம் 31:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்!
27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்!