-
ஏசாயா 10:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்த பின்பு, அசீரிய ராஜாவைத் தண்டிப்பார். அவனுடைய நெஞ்சத்திலுள்ள ஆணவத்துக்கும் அவனுடைய பார்வையிலுள்ள அகம்பாவத்துக்கும்+ முடிவுகட்டுவார். 13 ஏனென்றால் அவன்,
‘நான் நினைப்பதை என்னுடைய பலத்தால் சாதிப்பேன்.
நான் ஞானி, என்னுடைய ஞானத்தால் இதைச் செய்வேன்.
-