உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19:17-19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் மற்ற தேசங்களையும் அங்கிருந்த நகரங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்.+ 18 அங்கிருந்த மக்கள் வணங்கிய தெய்வங்களையும் நெருப்பில் எரித்துப்போட்டார்கள். அவையெல்லாம் கடவுள் கிடையாதே,+ மனுஷர்கள் செய்தவைதானே,+ வெறும் மரக்கட்டையும் கல்லும்தானே. அதனால்தான் அவர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 19 ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.+ அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.

  • 2 நாளாகமம் 32:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 எசேக்கியா பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள்! அவன் சொல்வதை நம்பாதீர்கள்.+ என் கையிலிருந்தும் என் முன்னோர்கள் கையிலிருந்தும், மக்களைக் காப்பாற்ற இதுவரை எந்தத் தேசத்தின் கடவுளாலும் எந்த ராஜ்யத்தின் கடவுளாலும் முடியவில்லை. அப்படியிருக்கும்போது, உங்கள் கடவுள் எந்த மூலைக்கு?’”+ என்று சொன்னார்கள்.

  • ஏசாயா 37:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்!+

      அவரையே நிந்தித்துவிட்டாய்!

      அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+

      அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்