-
ஏசாயா 38:4-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அப்போது யெகோவா ஏசாயாவிடம், 5 “நீ எசேக்கியாவிடம் திரும்பிப் போய் இப்படிச் சொல்:+ ‘உன் மூதாதையாகிய தாவீதின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், “நீ செய்த ஜெபத்தை நான் கேட்டேன்.+ நீ கண்ணீர்விட்டு அழுததைப் பார்த்தேன்.+ அதனால், உன் வாழ்நாளை இன்னும் 15 வருஷங்களுக்குக் கூட்டுகிறேன்.+ 6 உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றுவேன், இந்த நகரத்தை எப்போதும் பாதுகாப்பேன்.+
-