நீதிமொழிகள் 15:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+ 1 யோவான் 5:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 கடவுளுடைய விருப்பத்துக்கு* ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்+ என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.*+
29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+
14 கடவுளுடைய விருப்பத்துக்கு* ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்+ என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.*+