-
2 நாளாகமம் 32:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பின்பு நிறைய ஆட்கள் ஒன்றுகூடி, “அசீரிய ராஜாக்கள் வரும்போது அவர்களுக்குத் தண்ணீரே கிடைக்கக் கூடாது” என்று சொல்லி, அந்தப் பகுதியில் இருந்த எல்லா நீரூற்றுகளையும் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஓடையையும் அடைத்துப்போட்டார்கள்.
-