-
ஏசாயா 39:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அப்போது ஏசாயா எசேக்கியாவிடம், “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வதைக் கேளுங்கள். 6 யெகோவா சொல்வது இதுதான்:+ ‘இதோ! ஒரு காலம் வரும், அப்போது உன் அரண்மனையில் இருக்கிற எல்லா பொருள்களும், இதுவரை உன் முன்னோர்கள் சேர்த்து வைத்த எல்லா பொருள்களும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும், எதுவுமே விட்டுவைக்கப்படாது.+ 7 உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.
-