-
2 ராஜாக்கள் 23:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பின்பு பாகாலுக்காக, பூஜைக் கம்பத்துக்காக,* வானத்துப் படைகளுக்காகச் செய்யப்பட்ட எல்லா சாமான்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்து வெளியே கொண்டுவரச் சொல்லி,+ தலைமைக் குரு இல்க்கியாவுக்கும்+ மற்ற குருமார்களுக்கும் காவலாளிகளுக்கும் ராஜா கட்டளையிட்டார். பின்பு, எருசலேமுக்கு வெளியே உள்ள கீதரோன் மலைச் சரிவுகளில் அவற்றை எரித்து, சாம்பலை பெத்தேலுக்குக் கொண்டுபோனார்.+
-