-
2 நாளாகமம் 33:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ தன்னுடைய அப்பா மனாசே செய்து வைத்திருந்த எல்லா உருவச் சிலைகளுக்கும் பலி கொடுத்து,+ அவற்றை வழிபட்டுவந்தார். 23 அவருடைய அப்பா மனாசே மனம் திருந்தி யெகோவா முன்னால் தாழ்மையாக நடந்துகொண்டதுபோல்+ ஆமோன் நடந்துகொள்ளவில்லை.+ பாவத்துக்குமேல் பாவம் செய்துகொண்டே போனார்.
-