உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 24:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அதற்கு அந்த ஜனங்கள், “எங்கள் கடவுளாகிய யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம், அவர் சொல்வதை நிச்சயம் கேட்போம்!” என்றார்கள்.

      25 அதனால், யோசுவா அன்றைக்கு ஜனங்களோடு ஒப்பந்தம் செய்து, சீகேமில் ஒரு விதிமுறையையும் சட்டத்தையும் கொடுத்தார்.

  • 2 நாளாகமம் 34:31, 32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 தன்னுடைய இடத்தில் நின்றுகொண்டு, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடப்பதாக யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்.+ அதாவது யெகோவாவின் வழியில் நடப்பதாகவும், அவருடைய கட்டளைகளுக்கும் நினைப்பூட்டுதல்களுக்கும் விதிமுறைகளுக்கும் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ கீழ்ப்படிவதாகவும் ஒப்பந்தம் செய்தார்.+ 32 அதோடு, இந்த ஒப்பந்தத்திற்குக் கீழ்ப்படியச் சொல்லி எருசலேமையும் பென்யமீனையும் சேர்ந்த எல்லாரையும் ஊக்கப்படுத்தினார். அதனால், எருசலேம் மக்கள் எல்லாரும் தங்களுடைய முன்னோர்களின் கடவுளுடன் செய்த ஒப்பந்தத்தின்படி நடக்க ஆரம்பித்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்