உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 30:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகை+ கொண்டாடுவதற்காக, எருசலேமில் இருக்கிற யெகோவாவின் ஆலயத்துக்கு வரச் சொல்லி இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற எல்லா மக்களுக்கும் எசேக்கியா தகவல் அனுப்பினார்.+ எப்பிராயீம், மனாசே+ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கடிதங்கள்கூட அனுப்பினார்.

  • 2 நாளாகமம் 30:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யூதா மக்கள்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தது. அவருடைய வார்த்தையின்படி ராஜாவும் அதிகாரிகளும் கொடுத்த கட்டளைக்கு ஒருமனதாகக் கீழ்ப்படிய அந்த மக்களுக்கு அவர் உதவி செய்தார்.

  • 2 நாளாகமம் 33:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

  • 2 நாளாகமம் 33:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதோடு, யெகோவாவின் பலிபீடத்தைப் பழுதுபார்த்து,+ சமாதான பலிகளையும் நன்றிப் பலிகளையும்+ கொடுக்க ஆரம்பித்தார்;+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை வணங்கச் சொல்லி யூதா மக்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்