உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 12:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “பஸ்கா பண்டிகைக்கான சட்டதிட்டம் இதுதான்: வேறு தேசத்து ஜனங்கள் யாரும் பஸ்கா உணவைச் சாப்பிடக் கூடாது.+

  • லேவியராகமம் 23:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 முதலாம் மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில் யெகோவாவுக்காக பஸ்கா பண்டிகை+ கொண்டாட வேண்டும்.

  • உபாகமம் 16:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்,+ உங்கள் ஆட்டையோ மாட்டையோ+ யெகோவாவுக்கு பஸ்கா பலியாகச் செலுத்த வேண்டும்.+

  • 2 நாளாகமம் 35:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 எருசலேமில் யெகோவாவுக்கு பஸ்கா+ பண்டிகையை யோசியா கொண்டாடினார். முதல் மாதம் 14-ஆம் நாளில்+ அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்