2 நாளாகமம் 36:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 யோசியாவுக்குப் பிறகு அவருடைய மகன் யோவாகாசை+ பொதுமக்கள் எருசலேமில் ராஜாவாக்கினார்கள்.+ 2 யோவாகாஸ் ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார்.
36 யோசியாவுக்குப் பிறகு அவருடைய மகன் யோவாகாசை+ பொதுமக்கள் எருசலேமில் ராஜாவாக்கினார்கள்.+ 2 யோவாகாஸ் ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார்.