-
2 ராஜாக்கள் 23:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 அப்போது யோசியாவின் ஊழியர்கள் அவருடைய உடலை ஒரு ரதத்தில் வைத்து, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அங்கே அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தார்கள். பின்பு, பொதுமக்கள் அவருடைய மகன் யோவாகாசை அபிஷேகம் செய்து ராஜாவாக்கினார்கள்.+
31 யோவாகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்;+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள்.
-