எரேமியா 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 பின்பு யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுவேலும் என் முன்னால் வந்து நின்றால்கூட+ நான் இந்த ஜனங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இவர்களை என் முன்னாலிருந்து துரத்திவிடு. இவர்கள் போகட்டும். புலம்பல் 3:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 “நாங்கள் குற்றம் செய்துவிட்டோம்; கீழ்ப்படியாமல் போய்விட்டோம்;+ நீங்கள் எங்களை மன்னிக்கவில்லை.+
15 பின்பு யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுவேலும் என் முன்னால் வந்து நின்றால்கூட+ நான் இந்த ஜனங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இவர்களை என் முன்னாலிருந்து துரத்திவிடு. இவர்கள் போகட்டும்.