தானியேல் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+
1 யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+