-
2 நாளாகமம் 5:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 ஆசாப்,+ ஏமான்,+ எதித்தூன்,+ இவர்களுடைய மகன்கள், சகோதரர்கள் ஆகியோரின் குழுவைச் சேர்ந்த லேவிய பாடகர்கள்+ எல்லாரும் உயர்தர உடையை அணிந்துகொண்டு, ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் பிடித்துக்கொண்டு பலிபீடத்துக்குக் கிழக்கே நின்றார்கள். இவர்களுடன் 120 குருமார்கள் எக்காளங்களை ஊதினார்கள்.+
-
-
சங்கீதம் 50:மேல்குறிப்புபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
ஆசாப்பின்+ சங்கீதம்.
-