4 கோகாத்தியர்களின் வம்சத்தாருக்கு+ முதல் குலுக்கல் விழுந்தது. குருவாகிய ஆரோனின் வம்சத்தாராகிய லேவியர்களுக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன. யூதா கோத்திரத்தார், சிமியோன் கோத்திரத்தார், பென்யமீன் கோத்திரத்தார் ஆகியவர்களுடைய பங்கிலிருந்து இவை கொடுக்கப்பட்டன.+