-
நியாயாதிபதிகள் 16:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 பெலிஸ்தியர்கள் அவரைப் பிடித்து, அவருடைய கண்களைத் தோண்டி எடுத்து, அவரை காசாவுக்குக் கொண்டுவந்தார்கள். பின்பு, அவருக்கு இரண்டு செம்பு விலங்குகளை மாட்டினார்கள். அதுமட்டுமல்ல, சிறைச்சாலையில் அவரை மாவு அரைக்க வைத்தார்கள்.
-