-
நியாயாதிபதிகள் 20:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அன்றைக்கு பென்யமீனியர்களின் நகரங்களிலிருந்து வாளோடு ஒன்றுதிரண்டு வந்த வீரர்கள் மொத்தம் 26,000 பேர். இவர்களைத் தவிர, கிபியாவிலிருந்து வந்த திறமைசாலிகளான வீரர்கள் 700 பேர். 16 இந்தப் படையில், இடது கை பழக்கமுள்ள திறமைசாலியான வீரர்கள் 700 பேர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், குறி* தப்பாமல் கவண்கல் எறிவதில் கெட்டிக்காரர்கள்.
-