-
1 ராஜாக்கள் 1:47பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
47 அரசு ஊழியர்கள் நம்முடைய எஜமானாகிய தாவீதுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தார்கள். ‘உங்களுடைய பெயரைவிட சாலொமோனுடைய பெயருக்குக் கடவுள் இன்னும் அதிக புகழைக் கொடுக்கட்டும். உங்களுடைய சிம்மாசனத்தைவிட அவருடைய சிம்மாசனத்தை உயர்த்தட்டும்!’ என்று வாழ்த்தினார்கள். அதைக் கேட்டு ராஜா தன் படுக்கையில் இருந்தபடியே தலைவணங்கினார்.
-