உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:58
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 58 இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள திருச்சட்ட வார்த்தைகளை நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும்,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின்+ மகா அற்புதமான* பெயருக்குப்+ பயப்படாமலும் இருந்தால்,

  • நெகேமியா 9:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, ஷெபனியா, பெத்தகியா ஆகிய லேவியர்கள் இப்படிச் சொன்னார்கள்: “எழுந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை என்றென்றும் புகழுங்கள்.+ எங்கள் கடவுளே, உங்களுடைய மகிமையான பெயரை இவர்கள் புகழட்டும். உங்கள் பெயரை நாங்கள் எவ்வளவு புகழ்ந்தாலும் போற்றினாலும் போதாது.

  • சங்கீதம் 148:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 படைப்புகள் அனைத்தும் யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.

      ஏனென்றால், அவருடைய பெயர் எட்ட முடியாதளவுக்கு உயர்ந்தது.+

      அவருடைய மகத்துவம் வானத்தையும் பூமியையும்விட உயர்ந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்