உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 8:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 எங்கள் எஜமானாகிய யெகோவாவே, உங்கள் பெயர் பூமியெங்கும் எவ்வளவு மகத்தானது!

      உங்களுடைய மேன்மையை வானத்துக்கும் மேலாக உயர்த்தியிருக்கிறீர்கள்!*+

  • ஏசாயா 12:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அந்த நாளில் நீங்கள் இப்படிச் சொல்வீர்கள்:

      “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

      அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+

      அவருடைய பெயரே உயர்ந்தது என்று அறிவியுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்