உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 கடவுளே, நீங்கள் உண்மையிலேயே இந்தப் பூமியில் குடியிருப்பீர்களா?+ வானங்கள், ஏன் வானாதி வானங்கள்கூட, நீங்கள் குடியிருப்பதற்குப் போதாதே!+ அப்படியிருக்கும்போது நான் கட்டிய இந்த ஆலயம் உங்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை!+

  • சங்கீதம் 104:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 104 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.+

      என் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மிகவும் மகத்தானவர்.+

      மகத்துவத்தையும்* மேன்மையையும் ஆடைபோல் அணிந்திருப்பவர்.+

  • சங்கீதம் 148:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 படைப்புகள் அனைத்தும் யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.

      ஏனென்றால், அவருடைய பெயர் எட்ட முடியாதளவுக்கு உயர்ந்தது.+

      அவருடைய மகத்துவம் வானத்தையும் பூமியையும்விட உயர்ந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்