சங்கீதம் 148:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 படைப்புகள் அனைத்தும் யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.ஏனென்றால், அவருடைய பெயர் எட்ட முடியாதளவுக்கு உயர்ந்தது.+ அவருடைய மகத்துவம் வானத்தையும் பூமியையும்விட உயர்ந்தது.+ எரேமியா 23:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 “என் கண்ணில் படாதபடி மனுஷன் எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?”+ என்று யெகோவா கேட்கிறார். “வானத்திலும் பூமியிலும் இருக்கிற எதுவுமே என் பார்வைக்குத் தப்பாதே”+ என்று யெகோவா சொல்கிறார்.
13 படைப்புகள் அனைத்தும் யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.ஏனென்றால், அவருடைய பெயர் எட்ட முடியாதளவுக்கு உயர்ந்தது.+ அவருடைய மகத்துவம் வானத்தையும் பூமியையும்விட உயர்ந்தது.+
24 “என் கண்ணில் படாதபடி மனுஷன் எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?”+ என்று யெகோவா கேட்கிறார். “வானத்திலும் பூமியிலும் இருக்கிற எதுவுமே என் பார்வைக்குத் தப்பாதே”+ என்று யெகோவா சொல்கிறார்.