உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 16:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன.+

      பலமும் சந்தோஷமும் அவருடைய வீட்டில் இருக்கின்றன.+

  • எசேக்கியேல் 1:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகம் வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போல, அதாவது நெருப்பு போல, பிரகாசித்தது.+ அதற்கு மேலாகவும் அப்படித்தான் பிரகாசித்தது. அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு போலத் தெரிந்தது.+ அவரைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது. 28 அவரைச் சுற்றியிருந்த பிரகாசமான வெளிச்சம், மழை பெய்யும் நாளில் மேகத்திலே தோன்றுகிற வானவில்லைப் போல இருந்தது.+ அது யெகோவாவின் மகிமையைப் போல இருந்தது.+ அதைப் பார்த்தவுடன் நான் சாஷ்டாங்கமாக விழுந்தேன். அப்போது, ஒருவர் பேசும் சத்தம் கேட்டது.

  • தானியேல் 7:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதற்குப் பின்பு, சிம்மாசனங்கள் வைக்கப்பட்டன. யுகம் யுகமாக வாழ்கிறவர்+ தன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தார்.+ அவருடைய உடை பனிபோல் வெண்மையாக இருந்தது,+ அவருடைய தலைமுடி பஞ்சுபோல் வெள்ளையாக இருந்தது. அவருடைய சிம்மாசனம் தீக்கொழுந்துகளாகவும் அதன் சக்கரங்கள் எரிகிற நெருப்பாகவும் இருந்தன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்