உபாகமம் 4:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 உங்கள் கடவுளாகிய யெகோவா, சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+ சங்கீதம் 104:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 104 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.+ என் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மிகவும் மகத்தானவர்.+ மகத்துவத்தையும்* மேன்மையையும் ஆடைபோல் அணிந்திருப்பவர்.+ 2 ஒளியை உடைபோல் நீங்கள் உடுத்தியிருக்கிறீர்கள்.+வானத்தைக் கூடாரத் துணிபோல் விரித்திருக்கிறீர்கள்.+
24 உங்கள் கடவுளாகிய யெகோவா, சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+
104 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.+ என் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மிகவும் மகத்தானவர்.+ மகத்துவத்தையும்* மேன்மையையும் ஆடைபோல் அணிந்திருப்பவர்.+ 2 ஒளியை உடைபோல் நீங்கள் உடுத்தியிருக்கிறீர்கள்.+வானத்தைக் கூடாரத் துணிபோல் விரித்திருக்கிறீர்கள்.+