1 நாளாகமம் 16:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+ சங்கீதம் 105:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 105 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+ 2 அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+
8 “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+
105 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+ 2 அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+