உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 17:12-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவன்தான் எனக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்.+ அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்.+ 13 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ உனக்கு முன்பு இருந்தவனுக்கு+ மாறாத அன்பு காட்டுவதை நிறுத்திக்கொண்டது போல அவனுக்குச் செய்ய மாட்டேன்.+ 14 அவனை என் சிம்மாசனத்தில் உட்கார வைத்து என்றென்றும் ஆட்சி செய்ய வைப்பேன்.+ அவனுடைய ஆட்சியையும் ராஜ வம்சத்தையும் என்றென்றும் நிலைக்கச் செய்வேன்”+ என்று சொல்’” என்றார்.

  • சங்கீதம் 89:35, 36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 ஒரே முறையாக என்னுடைய பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுச் சொன்னேன்.

      தாவீதிடம் பொய் சொல்ல மாட்டேன்.+

      36 அவனுடைய சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்.+

      அவனுடைய சிம்மாசனம் சூரியனைப் போல எப்போதும் என்முன் நிலைத்திருக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்