2 சாமுவேல் 7:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+ சங்கீதம் 72:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அவருடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.+சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரின் புகழ் ஓங்கட்டும். அவர் மூலம் மக்கள் ஆசீர்வாதம் பெறட்டும்.+எல்லா தேசத்தாரும் அவரைச் சந்தோஷமானவர் என்று புகழட்டும். ஏசாயா 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும். எரேமியா 23:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+ யோவான் 12:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 அப்போது மக்கள் அவரிடம், “கிறிஸ்து என்றென்றும் இருப்பார் என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம்.+ அப்படியிருக்கும்போது, மனிதகுமாரன் உயர்த்தப்படுவார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?+ யார் இந்த மனிதகுமாரன்?” என்று கேட்டார்கள். வெளிப்படுத்துதல் 22:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ‘சபைகளுடைய நன்மைக்காக இவற்றை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதரை அனுப்பினேன். நான் தாவீதின் வேராகவும் சந்ததியாகவும்+ இருக்கிறேன், பிரகாசமான விடியற்கால நட்சத்திரமாகவும்+ இருக்கிறேன்.’”
16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+
17 அவருடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.+சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரின் புகழ் ஓங்கட்டும். அவர் மூலம் மக்கள் ஆசீர்வாதம் பெறட்டும்.+எல்லா தேசத்தாரும் அவரைச் சந்தோஷமானவர் என்று புகழட்டும்.
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+
34 அப்போது மக்கள் அவரிடம், “கிறிஸ்து என்றென்றும் இருப்பார் என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம்.+ அப்படியிருக்கும்போது, மனிதகுமாரன் உயர்த்தப்படுவார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?+ யார் இந்த மனிதகுமாரன்?” என்று கேட்டார்கள்.
16 ‘சபைகளுடைய நன்மைக்காக இவற்றை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதரை அனுப்பினேன். நான் தாவீதின் வேராகவும் சந்ததியாகவும்+ இருக்கிறேன், பிரகாசமான விடியற்கால நட்சத்திரமாகவும்+ இருக்கிறேன்.’”