சங்கீதம் 45:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 தலைமுறை தலைமுறைக்கும் நான் உங்கள் பெயரை அறிவிப்பேன்.+ அதனால், மக்கள் எல்லாரும் உங்களை என்றென்றும் புகழ்வார்கள். சங்கீதம் 89:35, 36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 ஒரே முறையாக என்னுடைய பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுச் சொன்னேன்.தாவீதிடம் பொய் சொல்ல மாட்டேன்.+ 36 அவனுடைய சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்.+அவனுடைய சிம்மாசனம் சூரியனைப் போல எப்போதும் என்முன் நிலைத்திருக்கும்.+
17 தலைமுறை தலைமுறைக்கும் நான் உங்கள் பெயரை அறிவிப்பேன்.+ அதனால், மக்கள் எல்லாரும் உங்களை என்றென்றும் புகழ்வார்கள்.
35 ஒரே முறையாக என்னுடைய பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுச் சொன்னேன்.தாவீதிடம் பொய் சொல்ல மாட்டேன்.+ 36 அவனுடைய சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்.+அவனுடைய சிம்மாசனம் சூரியனைப் போல எப்போதும் என்முன் நிலைத்திருக்கும்.+