உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:16-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 தாண்,+ இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாக இருந்து, தன்னுடைய ஜனங்களுக்கு நீதி வழங்குவான்.+ 17 கொம்பு விரியன் பாம்பு எப்படி வழியோரத்தில் படுத்துக்கொண்டு, குதிரையின் குதிங்காலைக் கடித்து, அதன்மேல் சவாரி செய்பவனைப் பின்பக்கமாக விழ வைக்குமோ அப்படித்தான் அவனும் செய்வான்.+ 18 யெகோவாவே, உங்கள் மீட்புக்காக நான் காத்திருப்பேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்