1 நாளாகமம் 26:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஓபேத்-ஏதோமின் மகன்கள்: முதலாவது செமாயா, இரண்டாவது யெகோஸபாத், மூன்றாவது யோவா, நான்காவது சாக்கார், ஐந்தாவது நெதனெயேல், 5 ஆறாவது அம்மியேல், ஏழாவது இசக்கார், எட்டாவது பெயுள்தாய்; இந்தப் பிள்ளைகளைத் தந்து ஓபேத்-ஏதோமை கடவுள் ஆசீர்வதித்திருந்தார்.
4 ஓபேத்-ஏதோமின் மகன்கள்: முதலாவது செமாயா, இரண்டாவது யெகோஸபாத், மூன்றாவது யோவா, நான்காவது சாக்கார், ஐந்தாவது நெதனெயேல், 5 ஆறாவது அம்மியேல், ஏழாவது இசக்கார், எட்டாவது பெயுள்தாய்; இந்தப் பிள்ளைகளைத் தந்து ஓபேத்-ஏதோமை கடவுள் ஆசீர்வதித்திருந்தார்.